அரசை நம்பி பயனில்லை,
நம் கையே நமக்கு உதவி..!
சென்றவாரம் சிதம்பரம் விருத்தாசலம் சாலையில் தோழர் ஒருவருக்கு ஏற்பட்ட விபத்தில் அதிர்ஷவசமாக உயிர்தப்பியுள்ளார்.
விபத்து நேர்ந்ததற்கு காரணம் சாலையில் இருந்த மிகப்பெரிய பள்ளம்.
அரசாங்கத்தை நம்பி நேரத்தை வீணடிக்காமல் அவரைப்போல் வேறு யாருக்கும் விபத்து ஏற்படாமல் தடுக்க,
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் அந்த சாலையை இன்று சீரமைத்துக் கொண்டிருக்கிறார்கள் .
வருகின்ற வாரங்களில் விருத்தாசலத்தை சுற்றியுள்ள அனைத்து சாலைகளையும் இயன்ற வரையில் சீரமைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
இந்த மாணவர்கள் ஈழத்திற்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதுமை இளைஞர்களுக்கு நாமும் வாழ்த்துவோமே..!
இடம் : விருத்தாசலம் - சிதம்பரம் சாலை

No comments:
Post a Comment