Thursday, August 19, 2021

புதிய சீரியலில் நடிக்கும் சைத்ரா ரெட்டி

 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 

                              💗" காதல் முதல் கல்யாணம் வரை "💗

சீரியலில் பிரியா பவானி சங்கருக்கு பதிலாக நடித்ததன் மூலம் அறிமுகமான நடிகை சைத்ரா ரெட்டி 

தற்போது ஜீ தமிழில் யாரடி நீ மோகினியில் வில்லியாக நடித்து வருகிறார் 

இதனை தொடர்ந்து சன் டிவியின் கயல் என்ற புதிய தொடரில் நடிக்க உள்ளார் 






No comments:

Post a Comment

நான்_அம்பேத்கர்_பேசுகிறேன்

#நான்_அம்பேத்கர்_பேசுகிறேன்.... என் சிலையின் தலையை உடைக்க காரணம் - என் சிலைக்கும் உயிர் இருப்பதாய் அவர்கள் நினைக்கிறாா்கள்.! என் சிலையின் பீ...